நாடு முன்னேற தீர்வே ஒரே வழி! சஜித்திடம் சம்பந்தன் நேரில் எடுத்துரைப்பு

நாடு முன்னேற வேண்டுமெனில் நிலையான – நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் நேரில் எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (25) மாலை நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மேற்படி சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் எம்.பியிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- … Continue reading நாடு முன்னேற தீர்வே ஒரே வழி! சஜித்திடம் சம்பந்தன் நேரில் எடுத்துரைப்பு